Latest

15/recent/ticker-posts

மழை நீர் சேகரிப்பு அமைப்புகள்

 மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் : 👇👇




 






மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கும் முறைகளைப் பற்றி கீழே

 

🌾நீர் ஓரிஞ்சு குழிகள் :

      
        மலை அமைந்துள்ள நீர்வடிி பகுதிகளில்நீர் ஓரிஞ்சு 
 கோழிகளை அமைக்கும் வேலையைத்் தொடங்க வேண்டும். மலை அடிவாரத்தில
 மலையை  சுற்றி  ஒரு கன் மீட்டர் அளவுக்கு ஒரு அடி இடைவெளியில்வரிசையாக குழிகள் எடுக்கவேண்டும் அவற்றிலிருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு அடுத்த வரிசையில் குழிகள் எடுக்கவேண்டும்.


        இரண்டு வரிசைகளில் உள்ள குறிகளுக்கும் ஜிக்ஜாக் முறையில் இருக்க வேண்டும் அடுத்து சற்று இடைவெளியில் மூன்றாவது வரிசை குழி எடுக்க வேண்டும் குழியில் தோண்டும்போது கிடைக்கும் மண்ணை வைத்து சுற்றி கரை அமைக்க வேண்டும் என்ற அமைப்புக்கு வாட் அல்லது நீர் உறிஞ்சும் குறி என்று பெயர்.

       ( வாட் - water Absorption Trench )   

       மலையிலிருந்து வேகமாக ஓடி வரும் மழைநீர் மண்ணையும் எடுத்துக் கொண்டு வரும் அந்த மணம் அந்தக் குழிகளில் வந்து விழும் மழைநீர் மூன்று வரிசைகளில்  தேங்கிப் போகும் அப்படிப் போகும்போது நீரோடு வந்த மன்னன் குழிகளில் சேர்ந்துவிடும் இறந்த கோழிகளில் தேங்கும் நீர் நிலத்துக்குள் இறங்கும்.🌾🥰👇👇👇