20 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள்
வெளியன், செட்டு வெளியன், பல் வெளியன், தொண்டி, பல் தொண்டி, மரத் தோண்டி, செந்நெல், கைமா, ஒருநி கைமா ,முள்ளின் கைமா,pottadi கைமா , கந்தக சாலா, சீரக கசா லா, ஷேமலே, சிம்பதி, ஒன் வட்டம், சிந்தடி, 90 ஆண் தொட்டி.
இவற்றில் சில ரகங்கள் சாகுபடி காலமும் பயிரிடுவதற்கு ஏற்ற மாதம் .
🌱 கண்டசாலா - (150-180) நாள்கள் வயது கொண்டது. குட்டை மற்றும் உருண்டை வடிவிலான அரிசி. வாசனை தன்மை கொண்டது. ஜூன் ஜூலை மாதத்தில் பயிரிட ஏற்றது.
🌱 சோமலா - (165-180) நாள்கள் வயது கொண்டது சிவப்பு நிற வரிகள் கொண்ட அரிசி வாசனை.
.தன்மை கொண்டது நேரடி விதைப்புக்கு ஏற்ற. ஜூன் - ஜூலை மாதங்களில் பயிரிட ஏற்றது.
🌱 செந்நெல் - (120-125) நாள்கள் வயது கொண்டது தங்க நிற தோல் கொண்ட நெல் வெள்ளி வெளிப்புற சிவப்பு நிறம் கொண்ட அரிசி ஜூன் - ஜூலை , அக்டோபர்- நவம்பர் மாதங்களில் பயிரிட ஏற்றது.
🌱 ஜீரக சாலா - (150-180) நாள்கள் வளரக்கூடியது வாசனை தன்மை கொண்ட வெள்ளை அரிசி ஜூன் - ஜூலை மாதங்களில் பயிரிட ஏற்றது .
🌱 கைமா - ( 150-180 ) நாள் வயது கொண்ட துவாகள் தன்மை கொண்டது. ஜூன் -ஜூலை மாதங்களில் பயிரிட ஏற்றது.
Follow Us 💌